பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0885/10 கெளரவ எம்.ரி. ஹசன் அலி,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கொழும்பு 10, மாளிகாவத்தை பிளேசில் 129/ஏ/22 ஆம் இலக்க விலாசத்தில் வசிக்கும் திரு. முஹம்மதத் ரிசாம் 48 வயுத நிரம்பிய நிரந்தர அங்கவீனர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒரு வறிய நபர் என்பதையும், (ii) நிரந்தர வருமானம் எதுவும் இல்லாத திரு. ரிசாமுக்கு கிடைக்க வேண்டிய சமுர்த்தி நிவாரணத்தை வழங்குவதற்கு அப்பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அவர் அறிவாரா? (ஆ) திரு. ரிசாமுக்கும் இவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கும் தாமதமின்றி சமுர்த்தி நிவாரண உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு அவர் நடவடிக்கை எடுப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-01-20
கேட்டவர்
கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks