பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
57/2020
கௌரவ சமிந்த விஜேசிறி,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் சாபி எனும் மருத்துவர் சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டாரென குற்றச்சாட்டுகள் எழுந்ததென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி மருத்துவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் இவருக்காக ஆஜராகிய சட்டத்தரணிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி மருத்துவருக்கு எதிராக இற்றைவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iii) இந்த மருத்துவருக்கு எதிராக நடாத்தப்படும் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு பாதிப்புக்குள்ளாகிய தாய்மாருக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-25
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-09-25
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks