பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
49/2020 கௌரவ சமிந்த விஜேசிறி,- கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,- (அ) (i) பதுளை மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; (ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் யாவை என்பதையும்; (iii) இப்பாடசாலைகளில் தற்சமயம் உயர்தர தொழில்நுட்ப பாடப் பிரிவை கற்றக்கூடிய வசதிகள் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; (iv) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் யாவை என்பதையும்; (v) பதுளை மாவட்டத்தில் உயர்தர தொழில்நுட்ப பாடங்களை கற்றக்கூடிய வசதிகளை மேலும் விரிவாக்குவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் வழிமுறைகள் யாவை என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்? 1_1
கேட்கப்பட்ட திகதி
2020-09-22
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-12-01
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks