04

E   |   සි   |  

 திகதி: 2020-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0011/2020: "சேவா பியச" நிகழ்ச்சித்திட்டம்: விபரம்

11/2020

கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிற்கும் "சேவா பியச" அலுவலகமொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவென்பதையும்;

(iii) "சேவா பியச" அலுவலகமொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;

(iv) இந்நிகழ்ச்சித்திட்டத்தினை நிறைவுசெய்வதற்கென திட்டமிடப்பட்டுள்ள திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-07

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-07

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks