பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஹேஷா விதானகே, - வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,- (அ) (i) இந்நாட்டுக்கு ரின் மீன் இறக்குமதி செய்யும் நாடுகள் யாவை என்பதையும்; (ii) ரின் மீன் இறக்குமதி செய்யும் இந்நாட்டு நிறுவனங்கள் யாவை என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ? (ஆ) (i) 2019 ஆம் ஆண்டு, நுகர்வுக்கு பொருத்தமற்ற ரின் மீன் இறக்குமதி செய்த சந்தர்ப்பங்கள் யாவை என்பதையும்; (ii) அவற்றை இறக்குமதி செய்த நிறுவனங்கள் மற்றும் அளவுகள் வெவ்வாறாக யாவை என்பதையும் ; (iii) உரிய இறக்குமதி நடவடிக்கைகளுக்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் , (iv) இறக்குமதி செய்யப்பட்ட பாவனைக்கு பொருத்தமற்ற ரின் மீன் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவையென்பதையும், (v) 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் நுகர்வுக்கு பொருத்தமற்ற ரின் மீன் இறக்குமதி செய்யப்பட்டிருப்பின், அவ்விறக்குமதிகளை மேற்கொண்ட நிறுவனங்கள் யாவை என்பதையும் ; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ? (இ) இன்றேல், ஏன் ?
கேட்கப்பட்ட திகதி
2020-09-23
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
வர்த்தகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-09-23
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks