பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-09-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0001/2020: அமைச்சரவை: பெண்களின் பிரதிநிதித்துவம்

1/2020

கௌவர ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) 1978 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாராளுமன்றம் தொடக்கம் ஒன்பதாவது பாராளுமன்றம் வரை ஒவ்வொரு பாராளுமன்றத்திற்கும் ஏதுவாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள, இராஜாங்க மற்றும் பிரதி —

(i) அமைச்சர்களின் எண்ணிக்கை:

(ii) பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை;

வெவ்வேறாக யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி ஒவ்வொரு அமைச்சரவையிலும் இருந்த பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட அமைச்சரவையில் இருந்த மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கையின் வீதமாக தனித்தனியாக குறிப்பிடுவாரா என்பதையும்;

(ii) நாட்டில் தற்போதுள்ள பெண்களின் குடித்தொகை வீதத்துக்கு நிகரான வகையில் நியாயமானதொரு பிரதிநிதித்துவம் பெண்களுக்கு அமைச்சரவையில் கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-22

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-22

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks