பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0876/ ’10
கெளரவ மொஹமட் அஸ்லம்,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கம்பஹா மாவட்டத்தில், அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திஹாரிய, பண்டாரநாயக்க பிளேஸ், 569/49 பீ ஆம் இலக்க வீட்டில் வசிக்கும் திரு. எம்.ஜே.எம். உவைஸ் மற்றும் அவரில் தங்கி வாழ்பவரான முதியவர் ஏ.சீ.நூர்நைமா (75 வயது) ஆகியோர் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தின் அங்கத்தவர்களாக இருப்பினும் இதுவரை இவர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவில்லையென்பதை அவர் அறிவாரா?
(ஆ) வாழ்வதற்கு நிரந்தரத் தொழிலின்றி இன்னோரன்ன கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் திரு. உவைஸுக்கும் அவரில் தங்கிவாழ்பவருக்கும் தாமதமின்றி சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா?
(இ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2011-02-08
கேட்டவர்
கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks