E   |   සි   |  

 திகதி: 2020-02-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0111/2020: Income of Sri Lanka Railways 2017

111/2020

கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில்,

(i) புகையிரதத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை;

(ii) பயணிகள் போக்குவரத்தினால் கிடைத்த வருமானம்;

(iii) அச்சிடப்பட்ட புகையிரத பயணச் சீட்டுக்களின் எண்ணிக்கை;

(iv) புகையிரத பயணச் சீட்டுக்களை அச்சிடுவதற்காக செலவிடப்பட்ட தொகை;

யாது என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) பயணிகள் போக்குவரத்திற்காக நாளொன்றில் ஈடுபடுத்த வேண்டிய புகையிரத பயணச் சுற்றுக்களின் எண்ணிக்கை;

(ii) பொதுவாக நாளொன்றில் மேற்கொள்ளப்படும் பயணச் சுற்றுக்களின் எண்ணிக்கை;

யாது என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-06

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks