04

E   |   සි   |  

 திகதி: 2011-03-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0872/2011: Power Plant

0872/ ’10

 

கெளரவ சாந்த பண்டார,—  மின் வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2005 ஆம் ஆண்டின் பின்பு எமது நாட்டில் தேசிய மின் வலுத் தொகுதியை வலுவூட்டுவதற்குத் தேவையான மின் உற்பத்தி செய்வதற்கான கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன என்பதையும்,

           (ii)    அவ்வாறாயின் இக் கருத்திட்டங்கள் நீர் மின் வலு நிலையங்கள், அனல் மின் வலு நிலையங்கள், மற்றும் வேறு விதமான மின் வலு நிலையங்கள் எனும் அடிப்படையில் வெவ்வேறாக யாவை என்பதையும்,

(iii) இக்கருத் திட்டங்களினூடாக தேசிய மின் வலுத் தொகுதிக்கு இது வரை பங்களிப்புச் செய்துள்ள மெகாவொட்களின் அளவு மற்றும் எதிர்காலத்தில் சேர்ப்பதற்கு இலக்காகச் கொண்டிருக்கின்ற மெகாவொட்களின் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) இக் கருத்திட்டங்களுக்கு மேலதிகமாக மேலும் விசேட கருத்திட்டங்களை ஆரம்பித்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், இந்த ஒவ்வொரு கருத்திட்டமும் தொடர்பான விபரங்கள் சுருக்கமாக யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-03-23

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks