பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
47/2020
கௌரவ சமிந்த விஜேசிறி,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பண்டாரவளை மாநகர சபைக்கு சொந்தமான வாகனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு வாகனத்தினதும் இலக்கம் யாதென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு வாகனமும் வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவு யாதென்பதையும்;
(iv) மாநகர சபைக்கு சொந்தமான வாகனங்கள் வேறு பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாயின், அவ்வாறு வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் களினதும் நிறுவனங்களினதும் பெயர்கள் யாவையென்பதையும்;
(v) பண்டாரவளை மாநகர சபைக்கு சொந்தமான வாகனங்களை வேறு தரப்பு களுக்கு வழங்கும் போது ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாயின் அது சம்பந்தமாக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-01-24
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks