பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4/2020
கௌரவ புத்திக பத்திறண,— சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி மாவட்டத்தில் திகன, மஹபேரியதென்ன பிரதேசத்தில் விமான நிலையமொன்றை அமைப்பதற்கு கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கு செலவிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த மொத்த பணத்தொகை யாதென்பதையும்;
(iii) இக் கருத்திட்டத்திற்கு எத்தனை ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iv) இற்றைவரை நிர்மாணப் பணிகளுக்காக காணிகளைச் சுவீகரித்துக் கொள்ள செலவு செய்யப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) இக்கருத்திட்டம் எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கு செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற பணத்தொகை யாதென்பதையும்;
(iii) பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள திகதி யாதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-01-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுற்றுலாத்துறை மற்றும் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks