பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1/2020
கௌரவ புத்திக பத்திறண,— சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மருத்துவர்களின் பெயரில் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி எண்ணிக்கை முழு நேர மற்றும் பகுதி நேர என்ற வகையில் பதிவு செய்துள்ள விதத்திற்கிணங்க தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மருத்துவர்களுக்கு சொந்தமான தனியார் மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை தொடர்பாக இறுதியாக கணக்கெடுப்பு மேற்கொண்ட திகதி யாதென்பதையும்;
(ii) மீண்டும் கணக்கெடுப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iii) ஆமெனில் அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) பதிவுச் சான்றிதழ் இல்லாமல் தனியார் மருத்துவ நிலையங்களை நடாத்துவதற்கு எதிராக எடுக்கக்கூடிய சட்டரீதியான நடவடிக்கை யாதென்பதையும்;
(ii) கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்ட பதிவு செய்யப்படாத மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-01-21
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks