01

E   |   සි   |  

 திகதி: 2019-04-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0681/2019: ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்கள்: விபரம்

681/ '18

கௌரவ கனக ஹேரத்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு விமானமும் பயன்படுத்தப்பட்டுள்ள காலம் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) குத்தகை ஒப்பந்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மீண்டும் பெற்றுக்கொடுக்கப்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள காலம் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(ii) இவ்வாறு மீண்டும் பெற்றுக்கொடுக்கப்பட்ட விமானங்களை விட பழைய விமானங்கள் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் குத்தகை அடிப்படையில் இன்னும் பயன்படுத்தப்பட்டுவருகின்றதா என்பதையும்;

(iii) ஆமெனின், இவ்வாறு பழைய விமானங்களை இற்றைவரையில் வைத்திருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iv) இதற்குரிய பிரமாணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-01

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-06-21

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks