01

E   |   සි   |  

 திகதி: 2019-04-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0663/2019: கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள்: மின்சார இணைப்பு வழங்கல்

663/'18

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரை கேட்பதற்கு,—

(அ) (i) தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 43,818 குடும்பங்கள் வசிக்கின்றன என்பதனையும்;

(ii) மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் இதுவரையில் 4,039 குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை என்பதனையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இக்குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கு துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதனையும்;

(ii) ஆமெனில், எந்த திகதியன்று இது வழங்கப்படும் என்பதனையும்;

(iii) அவ்வாறில்லையாயின், என்ன காரணங்களுக்காக என்பதனையும்

இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-03

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-23

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks