பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
565/ '19
கெளரவ துஷார இந்துனில் அமரசேன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 'கொவிசெத' லொத்தர்ச் சீட்டு ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;
(ii) அது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி லொத்தர் சீட்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை அதனைச் சந்தைப்படுத்தி ஆண்டுதோறும் ஈட்டிய வருமானம் வெவ்வேறாக யாது எபதையும்;
(iv) இவ்வருமானத்தில் பரிசாக வழங்கப்பட்ட தொகை வருடாந்தம் எவ்வளவு என்பதையும்;
(v) விவசாய மக்களின் நலனோம்புகைக்கு செலவு செய்யப்பட்ட தொகை யாதென்பதையும்;
(vi) எதிர் காலத்தில் விவசாயிகளின் நலனுக்காக அதிகமான தொகையை செலவிட அமைச்சு எடுக்கவிருக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-26
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-09-17
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks