04

E   |   සි   |  

 திகதி: 2019-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0546/2019: க.பொ.த. (சா/த) பரீட்சையை எழுவைத்தீவில் நடாத்துதல்: தடைகள்

546/'19

கௌரவ எஸ். சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவக வலயத்தில் எழுவைதீவில் அமைந்துள்ள பாடசாலைகள் எத்தனையென்பதையும்;

(ii) இத்தீவில் அமைந்துள்ள சரவணபவா வித்தியாலயத்தில் க.பொ.த. (சா/த) பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயார்நிலையிலுள்ள மாணவர்கள் அப்பாடசாலையில் தவணைப் பரீட்சைக்கு தோற்றுகின்ற இறுதித் தரம் யாதென்பதையும்;

(iii) தற்பொழுது அம்மாணவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றுகின்ற பாடசாலை யாதென்பதையும்;

(iv) க.பொ.த. (சா/த) பரீட்சையை எழுவை தீவில் நடாத்துவதற்குள்ள தடைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-08

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-04-05

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks