பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
539/ '19
கெளரவ பிமல் ரத்நாயக்க,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மக்கள் வங்கியின் சேவை நீடிப்பு வழங்கும் கொள்கைக்கு அமைய வயது 60 வரை சேவை நீடிப்பு வழங்கப்படுகின்றது என்பதையும்;
(ii) முகாமைத்துவம், இந்த சேவை நீடிப்பு வழங்கும் கொள்கையை அமுல்படுத்தும் போது வங்கியின் ஊழல்களை வெளிப்படுத்திய தொழில் சங்கத் தலைவர்களை அடக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும்;
(iii) அதற்கமைய, மக்கள் வங்கியை டிஜிட்டல்மயப்படுத்துவது தொடர்பில் வெளிப்படைத்தன்மைமிக்க விசாரணையைக் கோரிய இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின், மக்கள் வங்கிக் கிளையின், முன்னாள் தவிசாளர் திரு எஸ்.கே.டி. ஹேவாபத்திரனவுக்கு வழங்கப்பட்டிருந்த தொழில் சங்க நடவடிக்கைகளுக்கான விடுவிப்பதானது முதலில் ரத்துச் செய்யப்பட்டது என்பதையும்;
(iv) இதனை அடுத்து அவர் கோரிய சேவை நீடிப்பை வழங்காது அவரை ஓய்வு பெறச்செய்ய முகாமைத்துவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பதையும்;
(v) அவர் கோரிய விசாரணை நடாத்தப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) திரு ஹேவாபத்திரன கோரிய சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;
(iii) திரு. ஹேவாபத்திரன கோரிய விசாரணை நடாத்தப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-29
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2019-03-29
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks