பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
520/ '19
கௌரவ இந்திக்க அநுருந்த ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நாட்டில் காணப்படும் மொத்த அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;
(ii) நாட்டில் காணப்படும் சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;
(iii) 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் தேசிய பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;
(iv) 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் மாகாண பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;
(v) 2016 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் வெளிவாரி மற்றும் உள்ளக மதிப்பீட்டு முறைமைகள் மூலம் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2016 வரவு - செலவில் கிராமிய மற்றும் பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லம் / ஓய்வு விடுதிகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதித்தொகை யாது;
(ii) மேற்படி கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-09
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks