பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
512/ '19
கௌரவ விமலவீர திசாநாயக்க,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாறையில் அமைந்துள்ள மெதொடிஸ்த ஆலயம் அமைக்கப்பட்டு எழுபது வருடங்களாகின்றது என்பதையும்;
(ii) மேற்படி வழிபாட்டுத்தலம் அமைந்துள்ள காணிக்கு இதுவரையில் சட்ட ரீதியான ஆவணம் கிடைக்கப்பெறவில்லை என்பதையும்;
(iii) 2009 ஆம் ஆண்டு முதல் தேவாலயத்திற்கான நீண்ட கால குத்தகையினைக் கோரி, தேவையான ஆவணங்களைத் தயார்செய்து காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iv) மேற்படி கோரிக்கை பற்றிய அனைத்து ஆவணங்களும் அம்பாறை பிரதி காணி ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக காணி ஆணைாயாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) இதற்கமைய, ஆயிரக்கணக்கான மக்களது மதக் கடமைகளை நிறைவேற்றும் இத்தேவாலயத்திற்கு நீண்டகால காணி உரிமப்பத்திரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-08
கேட்டவர்
கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-05-21
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks