04

E   |   සි   |  

 திகதி: 2019-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0476/2019: விலியமுல்ல தோட்டத்திலுள்ள காணி: குத்தகை அறவிடப்படாமை

476/ '19

கௌரவ ஜயந்த சமரவீர,— அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்சபைக்கு சொந்தமான விலியமுல்ல தோட்டத்திலுள்ள காணியொன்று குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நபரின் பெயர் யாது;

(ii) மேற்படி காணியின் பரப்பளவு யாது;

(iii) புதிய மதிப்பீட்டு அறிக்கைக்கிணங்க 2013 முதல் 2015 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் குத்தகை அறவிடப்படாமை காரணமாக மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை இழந்த பணத்தொகை யாது;

(iv) இது சம்பந்தமாக அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-21

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-21

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks