பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
453/ '19
கௌரவ ஆனந்த அலுத்கமகே,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வயது முதிர்ந்த ஆட்களுக்கான தேசிய பேரவை மற்றும் வயது முதிர்ந்தோர் தேசிய செயலகத்தின் கடமைகள் யாவையென்பதையும்;
(ii) 2017 ஆம் ஆண்டில் பொதுமக்கள் நலநோம்புகைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி வேலைத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட பணத்தொகை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்போது இலங்கையின் முதியோர் சனத்தொகை அதிகரிக்கின்றது என்பதையும்;
(ii) முதியோர் சனத்தொகையில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்வதற்கு எத்தகைய வருமானமும் இல்லை என்பதையும்;
(iii) இவர்களுக்கு வருமானம் பெறும் வழிமுறைகள் தொடர்பான அறிவு போதுமானதாக இல்லை என்பதையும்;
(iv) பிள்ளைகள் அவர்களை பராமரி்காமல் கைவிடுவதன் காரணமாக அவர்கள் அநாதரவாகியுள்ளனர் என்பதையும்,
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) ஆமெனில், அதற்கான தீர்வுகள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-21
கேட்டவர்
கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-09-17
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks