பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
443/ '19
கெளரவ சுசந்த புஞ்சிநிலமே,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கந்தளாய் உதவி காணி ஆணையாளர் அலுவலகத்தை அல்லது அதன் ஒரு பகுதியை திருகோணமலை பிரதி காணி ஆணையாளர் அலுவலகத்திற்கு அல்லது வேறு ஓர் இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
(i) இன்றேல், அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சகல காணிகளும் மத்திய அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என்பதால், இந்த அலுவலகம் தொடர்ந்தும் மேம்படுத்தப்படாமைக்கான காரணம் யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-07
கேட்டவர்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.
அமைச்சு
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-08-07
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks