பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
440/ '19
கௌரவ ஜயந்த சமரவீர,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் 2015.12.31 ஆம் திகதியில் முடிவுறுத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வீதி விஸ்தரிப்புக்கள் மற்றும் மேம்படுத்தல்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இக்கருத்திட்டங்கள் அமைந்துள்ள மாவட்டம், கருத்திட்டத்தின் பெயர் மற்றும் மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) 2016.12.31 ஆம் திகதியில் முடிவுறுத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த கருத்திட்டங்கள் அமைந்திருந்த மாவட்டம், கருத்திட்டத்தின் பெயர் மற்றும் மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) 2017.12.31 ஆம் திகதியில் முடிவுறுத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த கருத்திட்டங்கள் அமைந்திருந்த மாவட்டம், கருத்திட்டத்தின் பெயர் மற்றும் மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
(v) ஒட்டுமொத்தமான முன்னேற்றம் சூனியமாக அமைந்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(vi) ஒட்டுமொத்த முன்னேற்றமானது சூனியமாக அமைவதற்குக் காரணமான விடயங்கள் யாவை என்பதையும்;
(vii) அது தொடர்பாக அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-23
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-05-23
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks