பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
438/ '19
கௌரவ ஜயந்த சமரவீர,— அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் ஊழியர்களுக்காக செலுத்தப்பட்ட ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி உள்ளிட்ட சட்ட ரீதியான கொடுப்பனவுகள் பற்றிய விபரத்தை தனித்தனியே வருடாந்த அடிப்படையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(ii) இற்றைவரையில் செலுத்தப்படாத கொடுப்பனவுகளின் கூட்டுத்தொகை தனித்தனியே வருடாந்த அடிப்படையில் எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி நிதியத்துக்கு பணம் செலுத்தப்படாமை பற்றி தொழில் ஆணையாளர் அலுவலகத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-07
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks