04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0433/2019: Employees and Directors of Civil Aviation Authority

433/ '19

கௌரவ கனக ஹேரத்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சிவில் விமான சேவை அதிகாரசபை ஊழியர்களின் எண்ணிக்கை யாது;

(ii) நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை யாது;

(iii) சிவில் விமானச் சேவைகள் அதிகாரசபையின், பணிப்பாளர் நாயகம், மேலதிக பணிப்பாளர் நாயகம், பிரதி பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் பிரிவுகளின் தலைமைப் பணிப்பாளர்களது வயதெல்லைகள் வெவ்வேறாக யாது;

(iv) இந்த அதிகாரசபையில் உள்ள ஆலோசகர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது வயதெல்லைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) சிவில் விமானசேவை அதிகாரிகள் ஓய்வுபெறுகையில், வெற்றிடமாகும் குறிப்பிட்ட வெற்றிடங்களுக்கு, தகைமை படைத்த இரண்டாம் நிலை உத்தியோகத்தர்கள் குழுவொன்றை ஈடுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-09

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks