04

E   |   සි   |  

 திகதி: 2019-05-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0428/2019: கடிதங்களுக்கான தபால் கட்டண அதிகரிப்பு: விபரம்

428/ '19

கௌரவ கனக ஹேரத்,— தபால் சேவைகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் கடிதங்களுக்கான தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்தொகை யாதென்பதையும்;

(iii) மேற்படி தபால் கட்டண அதிகரிப்பு தொடர்பாக பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்களா என்பதையும்;

(iv) ஆமெனில், மேற்படி அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்ட விதம் மற்றும் ஊடகம் யாது என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-07

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-08-06

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks