பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
409/ '18
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில்,
(i) இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து ஈட்டிக்கொள்ளப்பட்டு நாட்டிலிருந்து வெளியில் கொண்டுசெல்லப்பட்டுள்ள இலாபத்தின் அளவானது ஐக்கிய அமெரிக்க டொலர்களில் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) அவ்வாறு பணம் வெளியில் கொண்டு செல்லப்பட்டதன் காணரமாக ரூபாயின் பெறுமதி மீது ஏற்பட்டுள்ள தாக்கம் எவ்வளவென்பதையும்;
(iii) ஒவ்வொரு முதலீட்டின் மூலமும் இலங்கைக்கு தொழில் ரீதியாக கிடைக்கப்பெற்ற அனுகூலம் மற்றும் வேறு அனுகூலங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-04-01
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-06-21
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks