பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
402/ '18
கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பெல்மடுல்ல, கிரிபத்கல மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மேற்படி கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர் என்பதையும்;
(ii) அனர்த்தத்துக்கு ஆளான குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பது கிராமத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தொம்பகம்மன எனும் பிரதேசத்திலாகும் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இவ்வாறு தூரப் பிரதேசங்களில் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்குப் பதிலாக மேற்படி கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள கிரிபத்கல அரச பெருந்தோட்டத்திலிருந்து காணிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு இவர்கள் கோரியுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றாரா என்பதையும்;
(ii) ஆமெனில், இவர்களுக்கு கிரிபத்கல அரச பெருந்தோட்டத்திலிருந்து காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-20
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks