01

E   |   සි   |  

 திகதி: 2019-02-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0383/2019: Kerawalapitiya Power Plant - Loss to CEB to due not operating with LNG

383/ '18

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2019 ஆம் ஆண்டிலோ அல்லது அண்மித்த காலத்திலோ லாஓஸ் குடியரசுக்கு வருகின்ற இலங்கையருக்கு விமான நிலைய வீசா (on arrival visa) வழங்க வேண்டாமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி கோரிக்கை இராஜதந்திர ரீதியில் நியாயமானதா என்பதையும்;

(iv) இலங்கை அரசாங்கம் வேறு நாடுகளிடமும் இவ்வாறு கோரியுள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், அந்த நாடுகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-05

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks