01

E   |   සි   |  

 திகதி: 2019-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0328/2019: தம்புத்தேகம வைத்தியசாலை: வெற்றிடங்கள்

328/ '18

கௌரவ இஷாக் ரஹுமான்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வட மத்திய மாகாணத்தில், அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புத்தேகம வைத்தியசாலையில் மருத்துவர் அடங்கலான ஏனைய பணியாட்டொகுதியில் பெருமளவிலான வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்பதையும்;

(ii) இது தொடர்பாக 2017.09.27 ஆம் திகதி புதன்கிழமை "லங்காதீப" பத்திரிகையில் "ரஜ ரட்ட சிறப்பிதழில்" ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இச்செய்தியில் குறிப்பிடப்பட்ட குறைபாடுகளைத் திருத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(ii) இன்றேல், இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-07

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-07

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks