பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2019-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0219/2019: கிலைபோசெட் தடை நீக்கம்: காரணங்கள்

219/ '18

கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிலைபோசெட்டை தடைசெய்ய அரசாங்கம் முடிவுசெய்த திகதி யாது;

(ii) அதில் தாக்கம் செலுத்திய விடயங்கள் யாவை;

(iii) மேற்படி தடைக்கென சிபாரிசுகளை முன்வைத்த நிபுணர் அமைப்புக்கள் அல்லது நபர்கள் யாவர்;

(iv) கிலைபோசெட் தடையை நீக்க அரசாங்கம் முடிவு செய்த திகதி யாது என்பதையும்;

(v) அதில் தாக்கம் செலுத்திய விடங்கள் யாவை;

(vi) தடையை நீக்குவதற்கென சிபாரிசுகளை முன்வைத்த நிபுணர் அமைப்புக்கள் அல்லது நபர்கள் யாவர்;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-25

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-06-04

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks