பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
201/ '18
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம் போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC),
(i) இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஔடதங்களின் வகைகளின் எண்ணிக்கை மற்றும் அதற்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை;
(ii) அரச துறைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஔடதங்களின் பெறுமதி;
(iii) திறந்த சந்தையில் விற்பனை செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஔடதங்களின் பெறுமதி;
ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPMC)
(i) உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஔடதங்களின் வகைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் சந்தைப் பெறுமதி;
(ii) உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஔடதங்களில் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஔடதங்களின் பெறுமதி மற்றும் திறந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ள ஔடதங்களின் பெறுமதி;
ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-05
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks