01

E   |   සි   |  

 திகதி: 2019-06-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0146/2019: ஊவா பரணகம கிராமம் சிறுத்தை அச்சுறுத்தலுக்குள்ளாதல்: தடுக்கும் நடவடிக்கை

146/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) ஊவா பரணகம தோ்தல் தொகுதியில்,

(i) பல கிராமங்கள் சிறுத்தைகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்தக் கிராமங்களின் பெயர்கள் யாவையென்பதையும்,

(iii) அந்தக் கிராமங்களை சிறுத்தைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து மீட்பதற்கு அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-20

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-06-20

பதில் அளித்தார்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks