பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2019-06-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0144/2019: தனியார் அரிசியாலைகளுக்கு நெல் விற்பனை: நடைமுறை

144/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அரிசியாலை உரிமையாளர்களின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி அரிசியாலை உரிமையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான என்றவகையில் வெவ்வேறாக யாவை;

(iii) தனியார் அரிசியாலை உரிமையாளர்களுக்கு நெல்லை சந்தைப்படுத்துகையில் அமைச்சு கடைப்பிடித்த முறையியல் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-18

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ) (i) 335කි.

(ii) වී අලෙවි මණ්ඩලය යටතේ ලියාපදිංචි වී ඇති වී මෝල්හිමියන් සුළු හා මධ්‍ය පරිමාණ ලෙස කලාප අනුව වෙන් වෙන් වශයෙන් පහත පරිදි වේ.

කලාපය සුළු පරිමාණ මධ්‍ය පරිමාණ වෙනත්

1. අනුරාධපුර කලාපය - 52 -

2. පොළොන්නරුව කලාපය - 71 -

3. අම්පාර කලාපය - 56 -

4. නැ‍ඟෙනහිර කලාපය 01 04 02

5. දකුණු කලාපය 41 45 -

6. උතුරු කලාපය - 03 -

7. වයඹ කලාපය - 53 -

8. වී තොග සහල් කිරීමේ

ක්‍රියාවලිය 01 02 04

එකතුව 43 286 06

* එමෙන්ම මෝල් හිමියන්ගේ නම් හා ලිපිනය ඇතුළු විස්තර ඇමුණුම 01 මඟින් ඉදිරිපත් කරමි. (ඇමුණුම 01 සභාගත* කරනවා.)

(iii) අමප/19/0441/108/046 හා 2019.02.05 දිනැති අමාත්‍ය මණ්ඩල තීරණය පරිදි 2019 වර්ෂයේ වී මිලදී ගැනීම සඳහා මහා භාණ්ඩාගාරය විසින් අවශ්‍ය ප්‍රතිපාදන මෙම අමාත්‍යාංශය හරහා දිස්ත්‍රික් ලේකම්වරුන් වෙත ලබා දී වී මිලදී ගැනීම සිදුකර ඇත.

දිස්ත්‍රික් ලේකම්වරුන් විසින් වී මිලදී ගැනීමට ලබා ගන්නා අරමුදල්, රජයේ ප්‍රසම්පාදන ක්‍රියාවලිය අනුගමනය කරමින් මිලදී ගත් වී විකිණීමෙන් නැවත මහා භාණ්ඩාගාරයට පියවිය යුතු අතර, ඒ පිළිබඳ උපදෙස් දිස්ත්‍රික් ලේකම්වරුන් වෙත ලබා දී ඇත.

(ආ) අදාළ නොවේ.

பதில் தேதி

2019-06-18

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks