பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
121/ '18
கௌரவ சமிந்த விஜேசிறி,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊவா மாகாண கமத்தொழில் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் விவசாயப் பண்ணைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) அந்த விவசாயப் பண்ணைகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
(iii) அந்த ஒவ்வொரு விவசாயப் பண்ணையிலும் பணி புரியும் தொழிலாளர்களின் பெயர்கள், முகவரிகள் யாவை என்பதையும்;
(iv) அந்த தொழிலாளர்களில் தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(v) ஏனைய தொழிலாளர்களையும் நிரந்தரமாக்க அமைச்சு நடவடிக்கை எடுக்குமா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-22
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-04-05
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks