பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
72/ '18
கௌரவ தயாசிறி ஜயசேகர,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2018 மே மாதத்தின் ஆரம்ப காலப் பகுதியில் ஏற்பட்ட தொற்றுக் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(ii) குறிப்பிட்ட தொற்று நோய்க்கு உள்ளாகியதாக பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அவர்களுக்கு மத்தியில் நோய்க்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) குறிப்பிட்ட நோய் நிலைமையின் காரணமாக மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) மரணித்த சிறுவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி நோய்க்கான விசேட அறிகுறிகள் யாவையென்பதையும்;
(ii) அதற்காக போதுமான மருந்துகளை வைத்தியசாலைகள் கொண்டிருந்தனவா என்பதையும்;
(iii) நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் குறிப்பிட முடியுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-06
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2019-03-06
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks