01

E   |   සි   |  

 திகதி: 2019-03-14   பதிலளிக்கப்பட்டவைகள் 

0018/2019: எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலை: போதிய வசதியின்மை

18/ '18

கெளரவ ஹேஷா விதானகே,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் உள்ள,

(i) வாட்டுக்களின் எண்ணிக்கை;

(ii) நோயாளர்களுக்கான கட்டில்களின் எண்ணிக்கை;

(iii) சத்திரசிகிச்சைக்கூடங்களின் எண்ணிக்கை;

யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பாரியளவிலான பிரதேசத்தை உள்ளடக்கியதாக இந்த வைத்தியசாலையினால் சேவை வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கு உகந்தவாறு போதியளவில் வசதிகள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-14

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ) (i) 13කි.

(ii) 474කි.

(iii) 02කි.

(ආ) (i) ඔව්.‍

(ii) මේ වන විට පස්මහල් ගොඩනැගිලි සංකීර්ණයක් ඉදිකිරීමේ කටයුතු ආරම්භ කර ඇති අතර, ගොඩනැගිල්ලේ කටයුතු අවසන් වූ පසු ඇඹිලිපිටිය ප්‍රදේශයේ ජනතාවට උසස් වෛද්‍ය සේවාවක් ලබා දීමට හැකිවනු ඇත.

ප්‍රංශ ආධාර යටතේ ඇඹිලිපිටිය දිස්ත්‍රික් මහ රෝහල සංවර්ධනය කිරීමට අපේක්ෂා කරන අතර, ඒ සඳහා ඇස්තමේන්තුගත මුදල රුපියල් මිලියන 18,500කි

(ඇ) පැන නොනඟී.

பதில் தேதி

2019-03-14

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks