பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2019-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0007/2019: பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறை: சப்ரகமுவ மாகாணம்

7/ '18

கௌரவ ஹேஷா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சப்ரகமுவ மாகாணத்தில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களினதும் கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரி ஆசிரியர்களினதும் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;

(ii) நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சப்ரகமுவ மாகாணத்திற்கு இணைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் அக்காலப்பகுதியில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;

(iii) சப்ரகமுவ மாகாணத்தில் நிலவுகின்ற பட்டதாரி மற்றும் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-02-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks