04

E   |   සි   |  

 திகதி: 2019-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0005/2019: "கிராம எழுச்சி" வீடமைப்புக் கருத்திட்டம்: பயனாளிகள்

5/ '18

கௌரவ ஹேஷா விதானகே,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 -2015 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் ஆரம்பிக்கப்பட்ட கிராம எழுச்சி வீடமைப்புக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) அந்த வீடமைப்புக் கருத்திட்டங்களின் வீடு பெறுனர்களை தெரிவு செய்வதற்கு பின்பற்றப்பட்ட முறையியல் யாது;

(iii) குறிப்பிட்ட கருத்திட்டங்கள் ஊடாக பயனாளிகளாக நிவாரணம் கிடைத்தோரின் எண்ணிக்கை எவ்வளவு;

(iv) தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக நாட்டில் வீடற்ற மக்களுக்காக போதியளவு ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-20

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-06-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks