பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0694/ ‘10
கெளரவ புத்திக பத்திரன,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை போக்குவரத்து சபையின் தென் மாகாண டிப்போ ஊழியர்களுக்கு நிலுவைச் சம்பளம் செலுத்தவேண்டியுள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) நிலுவைச் சம்பளம் செலுத்தப்படவேண்டிய ஊழியா்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,
(ii) நிலுவைச் சம்பளம் செலுத்துவதற்குத் தேவைப்படும் பணத்தொகை எவ்வளவென்பதையும்,
(iii) நிலுவைச் சம்பளம் செலுத்துவதற்கு ஏதேனும் செயல்முறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) நிலுவைச் சம்பளத்திற்கு உரித்துடைய, ஆயினும் ஏற்கனவே ஓய்வுபெற்றுள்ள ஊழியர்களுக்கு நிலுவைச் சம்பளத்தை வழங்காது, தற்போது பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு மாத்திரம் நிலுவைச் சம்பளத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஈ) ஓய்வு பெற்றுள்ள மற்றும் தற்போது பணியாற்றுகின்ற ஊழியா்களுக்கு நிலுவைச் சம்பளம் எப்போது வழங்கப்படுமென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-12-01
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks