01

E   |   සි   |  

 திகதி: 2010-11-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0633/2010: Children who lost parents due to war

0633/ ’10

கெளரவ அநுர திஸாநாயக்க,— மீ்ள் குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      வடக்குப் பிரதேசத்திலுள்ள யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்,

           (ii)    இப்பிள்ளைகளில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

           (iii)    இவர்களில் தற்போது பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) பெற்றோரை இழந்த மேற்படி பிள்ளைகளுக்காகவும் இவர்களில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-11-25

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

மீள் குடியேற்ற

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks