பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0628/ ’10
கெளரவ அனுர திஸாநாயக்க,— கமத் தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள விவசாய ஆலோசகர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்,
(ii) இவர்களின் ஆட்சேர்ப்பு நடைமுறை யாதென்பதையும்,
(iii) விவசாய ஆலோசகர் தரங்கள் மற்றும் அதற்குரிய தரங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதற்கான தகைமைகள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மாகாணங்களின் பிரகாரம் இருக்க வேண்டிய விவசாய ஆலோசகர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்,
(ii) ஊவா மாகாண சபைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட விவசாய ஆலோசகர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,
(iii) விவசாய ஆலோசகர் பயிற்சிக்கும் விவசாய டிப்ளோமாதாரிகளுக்கும் இடையில் சம தன்மை காணப்படுகின்றதா என்பதையும்,
(iv) விவசாய ஆலோசகர் பயிற்சி தரத்திற்குத் தேவையான தகைமைகள் யாவை என்பதையும்,
(v) விவசாய டிப்ளோமாதாரிகளை விவசாய ஆலோசகர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான ஒரு நடைமுறை உள்ளதாவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-11-24
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks