பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0626/ ’10
கெளரவ புத்திக பத்திரண,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009 நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கிக்கு, வங்கி உதவியாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை யாதென்பதையும்,
(ii) இப்பரீட்சையில் சித்திபெற்றோர் எண்ணிக்கை யாதென்பதையும்,
(iii) இதன் பெறுபேறுகளின்படி தற்போது மத்திய வங்கிக்கு வங்கி உதவியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனரா என்பதையும்,
(iv) அவ்வாறாயின், அதன் எண்ணிக்கை யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) குறிப்பிட்ட பரீட்சையின் பெறுபேறுகள் இதுவரை பரீட்சார்த்திகளுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை என்பதை அவர் அறிவிப்பாரா?
(இ) அவ்வாறாயின், அதற்கான காரணம் யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், என்?
.
கேட்கப்பட்ட திகதி
2010-11-27
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks