பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0609/ ‘10 4. கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா,— சுதேச மருத்துவத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (2) (அ) (i) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சுதேச மருத்துவத் தேவை கருதி இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மூலிகைச் செடி வகைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும், (ii) குறித்த மூலிகைச் செடிகளின் இறக்குமதிக்காக மேற்படி வருடங்களில் ஏற்றுள்ள மொத்தச் செலவினம் எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) அந்த மூலிகைச் செடிகளை இந்நாட்டில் பயிரிடுவதற்காக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள வேலைத் திட்டமொன்று உள்ளதாவென்பதையும், (ii) அவ்வாறாயின், சம்பந்தப்பட்ட கருத்திட்டத்திற்காக இதுவரை செலவிடப் பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-20
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.
அமைச்சு
சுதேச மருத்தவத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks