பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2010-10-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0603/2010: Ships arrived at Colombo Port

0603/ ‘10

கெளரவ அருந்திக பெர்னாந்து,— துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)  2007, 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ,

           (i)      கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பல்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு என்பதையும்,

(ii) கொழும்புத் துறைமுகத்தில் வருடாந்தம் நெறிப்படுத்தப்பட்ட பண்டக் கொள்கலன்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(iii) கொழும்புத் துறைமுகம் ஈட்டிய மொத்த வருமானம் எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) எதிர்வரும் ஆண்டுகளில் கொழும்புத் துறைமுகத்தின் வருவாயை விருத்தி செய்வதற்கான உத்தேச வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்,

(ii) ஆமெனில், அது யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-19

கேட்டவர்

கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks