பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
572/ '18
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நிலவுகின்ற வரட்சி காரணமாக கமத்தொழில் மற்றும் கமநல சேவை காப்புறுதிச் சபையினால் இழப்பீடு வழங்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை யாது;
(ii) குருநாகல் மாவட்டத்தில் இவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்ட விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின்படி வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா;
(iii) குருநாகல் மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை வெவ்வேறாக எவ்வளவு;
(iv) மேற்படி இழப்பீடு வழங்கப்படுகையில் கவனத்திற் கொள்ளப்பட்ட அளவுகோல்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-05
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks