04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0556/2018: Recruitment of people to Local Government Councils in Puttlam District after dissolution of councils

556/ '18

கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வடமேல் மாகாணத்தில், புத்தளம் மாவட்டத்தின் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனமும் கலைக்கப்பட்ட திகதி வெவ்வேறாக யாது;

(ii) உள்ளூராட்சி நிறுவனங்கள் கலைக்கப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களின் அலுவல்களை மேற்கொள்வதற்காக ஊழியர்கள் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனரா;

(iii) ஆமெனில், ஆட்சேர்க்கப்பட்ட ஊழியர்களின் பெயர், முகவரி மற்றும் ஆட்சேர்க்கப்பட்ட பதவி ஆகியவை யாவை;

(iv) அவ்வாறு ஆட்சேர்க்கப்படுகின்றபோது தாபனக் கோவை மற்றும் நிதி ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டனவா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-19

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks