04

E   |   සි   |  

 திகதி: 2018-07-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0554/2018: Investigation to misappropriation of over Rs. 10 million from thalassaemia fund

554/ '18

கௌரவ அசோக்க பிரியந்த,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2020 ஆம் ஆண்டில் வடமேல் மாகாணத்தில் தலசீமியா நோயை முற்றாகவே ஒழித்துக்கட்டுவதற்கான விசேட நிதியமொன்று 2009 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதென்பதையும்;

(ii) மேற்படி நிதியத்திலிருந்து ரூபா 10 மில்லியனுக்கு மேற்பட்ட பணத் தொகை முறைகேடாக பாவிக்கப்பட்டமை பற்றிக் கண்டறிவதற்கான விசேட புலனாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்ட போதிலும் இற்றைவரை அதன் அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) ஆமெனில், இந்த புலனாய்வு அறிக்கையை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு எதிராக அமைச்சு மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-06

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks