04

E   |   සි   |  

 திகதி: 2018-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0553/2018: Child Abuse cases Kurunegala and Puttlam Districts

553/ '18

கௌரவ அசோக்க பிரியந்த,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) அந்த சம்பவங்கள் பதிவாகியுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் பெயர்கள் யாவை;

(iii) மேற்படி சம்பவங்கள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை;

(iv) எதிர்வரும் காலத்தில் வடமேல் மகாணத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பதற்கு அமைச்சு மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச் சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-05

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks