பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
552/ '18
கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடமேல் மாகாண சபையில் அமைச்சுப் பதவியை வகிக்கும் அமைச்சர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(ii) இவர்கள் ஏற்றுள்ள அமைச்சுக்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iii) ஒவ்வொரு அமைச்சரின் கீழும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏனைய நியதிச்சட்ட நிறுவனங்கள் யாவையென்பதையும்;
(iv) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு அமைச்சரினாலும் வழங்கப்பட்டுள்ள நியமனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(v) நியமனம் பெற்றுக்கொண்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள், கல்வித் தகைமைகள் மற்றும் பதவிகள் யாவையென்பதையும்;
(vi) மேற்படி நியமனங்களை வழங்குகின்றபோது பின்பற்றப்பட்ட முறையியல் யாதென்பதையும்;
(vii) நியமனம் வழங்கும் விடயத்தில் ஏதேனும் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பின் அமைச்சு அது சம்பந்தமாக மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-22
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks